Login
Cart
We, at Aadhiyagai, work with pleasure and the urge to preserve our traditional seeds since 2014, to bring back the tradition of seeds saving and to make everyone aware of our traditional seeds. We save and supply these traditional seeds to home gardeners and farmers in small quantities. Apart from these, we are also involved in activities to bring awareness on saving and preserving such traditional seeds to farmers and home gardeners. Need support for start a traditional seeds conservation farm. For full detail https://forms.gle/hebeEtRay17sxg6R9 2014 ஆம் ஆண்டு முதல் பாரம்பரிய விதைகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். விதை சேமிப்பு பழக்கத்தை மீண்டும் கொண்டு வரவும், பாரம்பரிய விதைகள் குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பாரம்பரிய விதைகளை வீட்டு தோட்டங்களுக்கும் விவசாயிகளுக்கும் சிறிய அளவில் வழங்குகிறோம். இவை தவிர, விவசாயிகள் மற்றும் தோட்டக்காரர்களிடம் பாரம்பரிய விதைகளைப் பாதுகாப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஈடுபட்டுள்ளோம். #aadhiyagai #ஆதியகை பாரம்பரிய விதைகள் பற்றிய தகவல் சேகரிப்பதும், நம்மை சுற்றிலுமுள்ள பாரம்பரிய விதைகளை சேகரிப்பதும், பாரம்பரிய விதைபெருக்கம் செய்வதும், பாரம்பரிய விதைகளை பரவலாக்கம் செய்வதும், பாரம்பரிய விதைகள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடத்தில் கொண்டுபோய் சேர்ப்பதும், விதைகள் போன்றே நம்முடைய எளிய பாரம்பரிய வேளாண் தொழில்நுட்பங்களை பாதுகாப்பதும் எம்முடைய பணி.. இவை அனைத்தும் நம் அனைவருடைய பணியும் கூட.. நன்றி. Paramez Aadhiyagai ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம் •www.aadhiyagai.co.in •WhatsApp: +918526366796 •Telegram: https://t.me/aadhiyagai •Instagram @aadhiyagai_seedsavers, @aadhiyagai_paramez •Facebook: www.fb.com/AadhiyagaiBiodiversityAndEcologicalFarm 💛💛💛 2023 ஆம் ஆண்டிற்கான விதைப்பு காலண்டர் (biodynamic calendar) : https://t.me/aadhiyagai/995?single *The better india* https://www.google.com/amp/s/www.thebetterindia.com/190134/tamil-nadu-organic-farmer-engineering-dropout-career-inspiring-india/amp/ *The wire* https://www.google.com/amp/s/m.thewire.in/article/agriculture/farmers-notebook-aeronautical-engineer-turns-teacher-interested-farming/amp *30stades* https://30stades.com/2021/11/15/tamil-nadu-aeronautical-engineer-farmer-native-seed-biodiversity-conservation-organic-farming/ தி இந்து: https://www.google.com/amp/s/www.thehindu.com/life-and-style/homes-and-gardens/organic-farmer-a-parameswaran-has-created-a-bank-of-over-300-varieties-of-seeds-of-native-vegetables-and-fruits/article28306590.ece/amp/ விகடன்: https://www.google.com/amp/s/www.vikatan.com/amp/story/literature/environment/123168-important-attempt-of-collecting-traditional-seeds-by-an-aeronautical-engineer குங்குமம்: http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=19170&id1=9&issue=20220313
Get Premium Website Themes
for your Desktop
Redirecting to Web Console in 3 secs